எவலின் இலேலாந்து
எவலின் இலேலாந்து (Evelyn Leland) ஓர் அமெரிக்க வானியலாளரும் ஆர்வார்டு கணிப்பாளரும் ஆவார். இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தில் எட்வார்டு பிக்கரிங்கோடு பணிசெய்த பெண்களில் ஒருவர். இவர் அங்கு 1889 முதல்1925 வரை பணியாற்றினார். இவர் உடுக்கண கதிர்நிரல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். இவர் மாறும் விண்மீன்களைக் கண்டுபிடித்துள்ளார். வான்காணகத்தினருடன் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.
- மரபுகடப்புப் பெண்ணியம்
- மரபுகடப்புப் பெண்ணியம் (Radical feminism) அல்லது மரபுவிடைப்புப் பெண்ணியம் என்பது மரபுவழி சமூக ஒழுங்கை
- எண்குறி வகைகளின் பட்டியல்
- இது எண்குறி வகைகளின், அதாவது எண்களை எழுதும் பல்வேறு முறைமைகளின் பட்டியல் ஆகும்
- மஞ்சீத் சிங்
- மஞ்சீத் சிங் (Manjeet Singh) 2012 ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஆடவர் தாழெடை இரட்டைத்துடுப்புப்
- ஏ. கொமாரபாளையம் ஊராட்சி
- ஏ. கொமாரபாளையம் ஊராட்சி, தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம்
- கருப்புக் குறுமீன்
- கருப்புக் குறும்மீன் (black dwarf) அல்லது கருங்குறளி என்பது கோட்பாட்டியலான விண்மீன் எச்சம் ஆகும். குறிப்பாக
- முந்து வரலாற்று எண்குறிகள்
- முந்துவரலாற்றில் எண்ணுதல் செயற்பாடு உடல் உறுப்புகளை வைத்து தொடங்கியது. குறிப்பாக, விரல்களை வைத்து
- அயேகிய எண்குறிகள்
- அயேகிய எண்குறிகள் (Aegean numbers) என்பவை மினோவிய, மைசீனேய நாகரிகங்களில் விளங்கிய எண்குறி முறைமையாகும்
- சீனக் கணிதவியலாளர்கள் பட்டியல்
- துணை மின்முனை
- துணை மின்முனை , அடிக்கடி மறிமின்முனை (Counter Electrode,என்றும் வழங்கப்படுகிறது. இது மும்மின்முனை அமைந்த
- கம்பிக்குடி ஊராட்சி
- கம்பிக்குடி ஊராட்சி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது