ஒல்லாந்தர் கால இலங்கை

சிலோன் (Ceylon) என்று அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை கிபி 1656 முதல் கிபி 1796 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகமாகவிருந்தது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடச்சுக் குடியரசு ஐரோப்பிய நாடுகளிடையே வாணிப, திறன்மிக்க சக்திகளில் ஒன்றாக உருவாகியது. இடச்சு துணிச்சலான கடற்பயணத்தைத் தெரியாத கடலிற்கும் நிலத்திற்கும் மேற்கொண்டு சிறப்புப் பெற்றது. 1602 இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி அல்லது ஐக்கிய டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி உருவாக்கப்பட்டது. சில தசாப்தங்களில் இது பரந்தளவிலான இடங்களை தென்னாப்பிரிக்கா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கட்டுப்படுத்தி, குறிப்பிடத்தக்கக் குடியிருப்புக்களை இந்தியா, மலேசியா, சப்பான், சீனா ஆகிய நாடுகளில் உருவாக்கியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கை போர்த்துக்கேயராலும், சிங்கள அரசாலும் பகுதி பகுதியாக ஆளப்பட்டு, இரண்டு ஆட்சியாளர்களும் அடிக்கடி மோதிக் கொண்டிருந்தனர்.
பிரித்தானிய ஆங்கிலம்
பிரித்தானிய ஆங்கிலம் என்பது ஐக்கிய இராச்சியம், அவுத்திரேலியா, கனடா மற்றும் பல இடங்களில் பரவலாக
மட்டக்களப்பு புகையிரத நிலையம்
மட்டக்களப்பு புகையிரத நிலையம் மட்டக்களப்பு நகரில் உள்ள தொடருந்து நிலையம் ஆகும். இலங்கை இரயில்வேக்குச்
இலங்கை பற்றிய சுருக்கமான தகவல்கள்
இலங்கையின் மேலோட்டமான, புற வழிகாட்டியாக பின்வரும் சுருக்கம் வழங்கப்படுகிறது
இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி (Sri Lankan Portuguese Creole) அல்லது இந்தோ-இலங்கை போர்த்துக்கீச கிரியோல்
மட்டக்களப்பு மாநகர சபை
மட்டக்களப்பு மாநகர சபை என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நகருக்கான உள்ளூர்
போர்த்துக்கல் பரங்கியர்
போர்த்துக்கீசப் பரங்கியர் அல்லது போர்த்துக்கல் பறங்கியர் எனப்படுவோர் இலங்கையிலுள்ள
காலிக் கோட்டை
காலிக் கோட்டை என்பது இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் காலிக் குடாவில் அமைந்துள்ள கோட்டை. இது
உன்னிச்சைக் குளம்
உன்னிச்சைக் குளம் என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு
மதிப்புள்ள பவளம்
மதிப்புள்ள பவளம் அல்லது செம்பவளம்(Precious coral அல்லது red coral) என்பது கோரல்லியம் ரூப்ரம் என்ற உயிரினத்தின்
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி