தமிழக ஆறுகளின் பட்டியல்

இப்பக்கம் தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் மாவட்டம் வாரியாக பட்டியலிடுகிறது. அடைப்புக்குறிக்குள் ஆறுகளின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது.அடையாறு அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு அரசலாறு அர்ச்சுணன் ஆறு ஓடம்போக்கி ஆறு பவானி ஆறு - காவிரியின் துணையாறு சிற்றாறு சின்னாறு [[மாரண்டஹள்ளி]] காவிரி துணையாறு. செஞ்சி ஆறு செய்யாறு ஆறு கபினி ஆறு கடனாநதி - தாமிரபரணியின் துணையாறு கல்லாறு காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு கோரையாறு கெடிலம் ஆறு கொள்ளிடம் ஆறு குடமுருட்டி ஆறு குண்டாறு குந்தா ஆறு குதிரையாறு(அமராவதியின் துணையாறு) குழித்துறை ஆறு(அமராவதியின் துணையாறு) நங்காஞ்சி ஆறு கெடிலம் கோமுகி ஆறு கோதையாறு (கன்னியாகுமரி) மலட்டாறு மஞ்சளாறு மணிமுத்தாறு மணிமுத்தாறு திருமணிமுத்தாறு மணிமுத்தாறு பாம்பாறு பாம்பாறு மோயாறு முல்லை ஆறு நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு பரளி ஆறு பாலாறு பாலாறு பரம்பிக்குளம் ஆறு பைக்காரா ஆறு சங்கரபரணி ஆறு சண்முகா நதி சிறுவாணி ஆறு தென்பெண்ணை ஆறு கமண்டல நாகநதி ஆறு தாமிரபரணி ஆறு நீவா ஆறு உப்பாறு வைகை ஆறு கிருதுமால் ஆறு வைப்பாறு வெண்ணாறு வெட்டாறு சனத்குமார நதி- காவிரியின் துணையாறு மார்கண்ட நதி- தென்பெண்ணையாற்றின் துணையாறு வாணியாறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்ணையாற்றின் துணையாறு
பெரியாற்றுத் தேசியப் பூங்கா
பெரியாறு தேசியப்பூங்கா கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மேற்குத் தொடர்ச்சி
குட்டநாடு
குட்டநாடு கேரள மாநிலத்தின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுவதால்
ஆல்பர்ட் ஏரி
ஆல்பர்ட் ஏரி ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரிகளுள் ஒன்று. இது ஆப்பிரிக்காவிலேயே ஏழாவது பெரியதும்
வெண்தொண்டை மீன்கொத்தி
வெண்தொண்டை மீன்கொத்தி என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும்
கோவளம்
கோவளம் என்பது கேரளத்தில் உள்ள அரபிக் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் திருவனந்தபுரத்தில்
புள்ளிமான்
புள்ளி மான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப்பகுதிகளில்
ஜமுனாபாரி ஆடு
ஜமுனாபாரி ஆடு என்பது இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான் நாடுகளைத் தாயகமாகக் கொண்ட ஓர் ஆட்டினம்
சிங்காநல்லூர் குளம்
சிங்காநல்லூர் குளம் என்றழைக்கப்படும் சிங்காநல்லூர் ஏரி தமிழகத்தின் கோவை நகரில் உள்ள பெரிய
கரும்வெருகு
கரும்வெருகு அல்லது நீலகிரி மார்ட்டின் என்பது தென்னிந்தியாவில் காணப்பபடும் ஒரேயொரு மார்ட்டின்
வெள்ளி அருவி
வெள்ளி அருவி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர்