நந்தனார் (1942 திரைப்படம்)
நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கோபாலகிருஷ்ண பாரதியார் இயற்றிய நந்தனார் சரித்திரம் காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட பாபநாசம் சிவனின் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இபடத்தில் கொத்தமங்கலம் சுப்பு துணை இயக்குநராக பணியாற்றியதுடன் சில பாடல்களை எழுதியும் நடித்தார்.
- குமரபுரம், கன்னியாகுமரி மாவட்டம்
- குமரபுரம் என்பது ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது முன்பு தனி ஊராட்சி ஆகவே
- ஒய். வி. ராவ்
- ஒய். வி. ராவ் எனப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ், என்பவர் ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்
- இரகுவம்சம்
- இரகுவம்சம் என்னும் காவியம் சங்கத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும்
- ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி
- ஒய். எம். சி. ஏ. காலேஜ் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்பது ஆசியாவிலேயே உடற்கல்விக்கான முதல் கல்லூரி ஆகும்
- மஞ்சள் தொண்டை சின்னான்
- மஞ்சள் தொண்டை சின்னான் (yellow-throated bulbul என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச்சேர்ந்த, பேசரின் பறவை ஆகும்
- தோனா இசுட்டிரிக்குலாண்டு
- தோனா இசுட்டிரிக்குலாண்டு என்பவர் கனடிய ஒளி இயற்பியலாளரும் நோபல் விருதாளரும் ஆவார். மிகுந்த அடர்த்தியும்
- கே. எல். வி. வசந்தா
- கே. எல். வி. வசந்தா என்பவர் தமிழகத் திரைப்பட நடிகையாவார். ரம்பையின் காதல் திரைப்படத்தில் நடித்துப்
- சு. அனவரத விநாயகம் பிள்ளை
- சு. அனவரத விநாயகம் பிள்ளை என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர், பேராசிரியர், எழுத்தாளர், அகராதி
- டபிள்யூ. டி. அமரதேவா
- டபிள்யூ. டி. அமரதேவா இலங்கையின் சிங்கள மொழிப் பாடகரும், இசையமைப்பாளரும் ஆவார். பிலிப்பீன்சின்
- பன்னாட்டு நடன நாள்
- பன்னாட்டு நடன நாள் என்பது ஒரு உலகளாவிய நடனக் கொண்டாட்டமாகும், இது யுனெசுக்கோவின் கலை நிகழ்ச்சிகளுக்கான