நிதி அமைச்சகம் (இந்தியா)

நிதி அமைச்சகம் என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களுள் ஒன்று. இதன் தலைவர் நிதியமைச்சர் எனப்படுவார். இந்த அமைச்சகத்தின் பணியானது, வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகும். இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. மேலும் நிதி சார்ந்த புலனாய்வு, விசாரணை, சட்ட அமலாக்கம் செய்வதற்கு வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. மேலும் வரிகள் தொடர்பான பிணக்குகளை தீர்வுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் செயல்படுகிறது.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா)
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் (இந்தியா) (The Central Institute of Brackishwater Aquaculture, என்பது இந்தியாவில் உவர்நீர்
மூன்றாம் பானிபட் போர்
மூன்றாம் பானிபட் போர் 14 ஜனவரி 1761ல் டில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில்
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் 2012ஆம்
அமராவதி (நகரம்)
அமராவதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக கட்டுமானத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்
இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள்
இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (IIITs) இந்தியாவில் உயர்கல்விக்காக நடத்தப்படும் கல்வி
இந்தியாவின் சாலைவிதி குறியீடுகள்
இந்தியாவில் பின்பற்றப்படும் சாலைவிதிகள் மற்றும் அறிகுறிகள் இங்கிலாந்தினை பின்பற்றியதாகும்
சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)
சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால்
ரத்லம்
ரத்லம் ஒலிப்பு (உதவி·தகவல்) நகரம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் மால்வாப் பகுதியில் வடமேற்குப் பகுதியில்
அலிப்பூர்துவார் மாவட்டம்
அலிப்பூர்துவார் மாவட்டம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் 20 ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது
வெள்ளி அருவி
வெள்ளி அருவி, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் வழியில், 8 கிலோ மீட்டர்