பரணி (இலக்கியம்)
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.இதை,
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது.பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்ற அரசன் நாட்டில் போர்க்களம் அமைத்துப் போர் செய்து, வெற்றி பெறுவதால் தோற்ற நாட்டுப் பெயரால் நூலை வழங்குவது மரபு.
பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்" காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " - திவாகரம்
- வெட்சிக்கரந்தை மஞ்சரி
- வெட்சிக்கரந்தை மஞ்சரி என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும்
- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்
- தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காணப்படும் குகைச்
- இரும்புக் காலம்
- இரும்புக் காலம் என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக்
- ஆன் அரசமரபு
- ஆன் அரசமரபு கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். இது கின் அரசமரபைத்
- முத்திரைக் காசு
- முத்திரைக் காசு என்பது, வேதகாலத்துக்குப் பின்னர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் இருந்து கிபி 3 ஆம் நூற்றாண்டு
- திருட்டத்துயும்னன்
- திருட்டத்துயும்னன் (திருஷ்டத்யும்னன்) மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன்
- திண்டுக்கல் கோட்டை
- திண்டுக்கல் கோட்டை இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் உள்ளது. இது 14-ஆம்
- கூழங்கைச் சக்கரவர்த்தி
- யாழ்ப்பாணத்து வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையின்படி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச்
- .ஆர்க்
- .ஆர்க் (org) என்பது இணையத்தில் பயன்படும் பொது உயர் ஆள்களப் பெயராகும். இது organization என்ற ஆங்கிலச் சொல்லின்
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி