மட்டக்களப்பு வெளிச்சவீடு
மட்டக்களப்பு வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு கலங்கரை விளக்கம் என்பது மட்டக்களப்பு பாலமீன்மடுவில் அமைந்துள்ள 1913 இல் கட்டப்பட்ட 28 மீட்டர் உயரமுடைய வெளிச்சவீடு ஆகும். இது மட்டக்களப்பு நகரிலிருந்து 5 கி.மீ தூரத்தில் பார் வீதியில் அமைந்துள்ளது. இதன் மேலிருந்து பார்க்கும்போது மட்டக்களப்பு வாவி கடலில் கலக்கும் முகத்துவாரத்தையும் எலும்புத்தீவையும் மற்றும் கிழக்கில் இந்தியப் பெருங்கடல் ஊடான சூரிய உதயத்தையும் மேற்கில் சூரிய மறைவையும் பறவைப் பார்வையில் பார்க்க முடியும்.
- வட அமெரிக்க நாடுகளின் பட்டியல்
- இப்பட்டியல் வட அமெரிக்காவிலுள்ள இறைமையுள்ள நாடுகளையும் சார்பு மண்டலங்களையும் கொண்டுள்ளது
- காட்டுயிர் ஒளிப்படக்கலை
- காட்டுயிர் ஒளிப்படக்கலை அல்லது காட்டுயிர் ஒளிப்படவியல் என்பது காட்டுயிர்களை ஒளிப்படம் எடுக்கும்
- சிபென் அருவி
- சிபென் அருவி அல்லது சிபென் நீர்வீழ்ச்சி என்பது தாய்வானின் பிங்கி மாவட்டத்தில் கீலுங்
- பெரிய இசுரேல்
- பெரிய இசுரேல் என்பது பல காலமாக உள்ள சில வேறுபட்ட விவிலிய மற்றும் அரசியல் அர்த்தம் உடைய ஒரு வாதத்திற்கு
- சீன சண்டைக் கலைகள்
- சீன சண்டைக் கலைகள் எனவும் மாண்டரின் மொழியில் வூசு எனவும் குங்பூ என பிரபல்யமாக அழைக்கப்படுவது
- கணிதத்தின் மெய்யியல்
- கணிதத்தின் மெய்யியல் என்பது மெய்யியற் கருதுகோல்கள், அடிப்படைகள், கணிதத்தின் உள்ளடக்கங்கள்
- ருடன் வொயாகர்
- ருடன் மொடல் 76 வொயாகர் என்பது உலகைச் சுற்றி நிறுத்தாமலும் எரிபொருள் நிரப்பாமலும் பறந்த
- தகவல்தொடர்பு நெறிமுறை
- தகவல்தொடர்பு நெறிமுறை என்பது, ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்கோ அல்லது பலதரப்பட்ட தகவல்
- எலும்புத்தீவு
- எலும்புத்தீவு அல்லது போன் தீவு மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பல தீவுகளில் இதுவும்
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம், மைலாடி
- இரிங்கல் தௌபே வேதமாணிக்கம் நினைவு தேவாலயம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி