வியாகாதம் (யோகம்)
இந்திய சோதிடத்தில் வியாகாதம் என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதின்மூன்றாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 160° 00' தொடக்கம் 173° 20' வரை "வியாகாதம்" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "வியாகாதம்" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் "வியாகாதம்" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.
- அறிதிற மொழியியல்
- மொழியியலிலும், அறிதிற அறிவியலிலும், அறிதிற மொழியியல் என்பது, மொழியை, கூர்ப்பியல் முறையில்
- நிலப்படவரைவியல்
- நிலப்படவரைவியல் என்பது, நிலப்படங்கள் தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக்
- வண்டித் தரிப்பு வசதி
- வண்டித் தரிப்பு வசதி என்பது, பொதுவாகத் தற்காலத் தன்னியக்க வண்டிகள் (Auto-mobiles) அல்லது மோட்டார் வண்டிகள்
- யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச் செய்கை
- யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் நீண்ட காலமாகவே புகையிலைப் பயிர்ச்செய்கை சிறப்பான இடத்தை வகித்து
- சதுர மைல்
- சதுர மைல் என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் இம்பீரியல் அளவை முறை சார்ந்த ஒரு அலகு ஆகும். ஒரு
- பேச்சுச் சமுதாயம்
- சமூகமொழியியலில், பேச்சுச் சமுதாயம் என்பது, தங்களுக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தனித்துவமான
- சூழ்பொருளியல்
- சூழ்பொருளியல் (Pragmatics) என்பது, சொற்றொடரின் பொருளுக்கும், பேசுபவரின் பொருளுக்கும் இடையிலுள்ள
- பயன்பாட்டு மொழியியல்
- பயன்பாட்டு மொழியியல் அல்லது பயனாக்க மொழியியல் என்பது, மொழியியலின் ஒரு பிரிவாகும். இது மொழியியற்
- பவளப் படிப்பாறை
- பவளப் படிப்பாறை என்பது, பவளங்களின் வன்கூடுகள் ஒன்றன்மேல் ஒன்று படிந்து உருவாகும் அமைப்பு ஆகும்
- ஈழநாடு (பத்திரிகை)
- ஈழநாடு (Eelanadu) இலங்கையில் வெளியிடப்பட்ட ஒரு தமிழ் மொழிப் பத்திரிகையாகும். வாழைச்சேனை கிழக்கு காகித